Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் நாளை மின் நிறுத்தம்

திருச்சி நகரியம் கோட்டத்துக்குட்பட்ட, கீழரண்சாலை துணை மின்நிலையத்தில் நாளை (12ந்தேதி)வியாழக்கிழமை காலை 9மணி முதல் மணி மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கீழரண்சாலை, மணிமண்டப சாலை, காந்தி மார்கெட், கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணித்தெரு, பூலோக நாதர் கோவில் தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணபுரம் ரோடு, சின்னகடைவீதி, பெரிய கடைவீதி, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டவொர்த் ரோடு, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, மேலபுலிவார்டு ரோடு, பாபு ரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன் ரயில் நிலையம், விஸ்வாஸ் நகர், வேதாத்ரி நகர், ஏ.பி. நகர், லட்சுமிபுரம், அரியமங்கலம் உக்கடை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!