Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் நாளை மின்தடை… .எந்தெந்த ஏரியா?..

திருச்சி, 110/11 கி.வோ கே.சாத்தனூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் மற்றும் 11கே.வி பொன்மலைப்பட்டி மின்பாதைகளில் 10.06.2024 நாளை செவ்வாய்க்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் காலை 45 நிமிட முதல் மாலை 6.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

1. காந்திநகர்
2. புவனேஸ்வரி நகர்
3. R.S பரம் & R.V.S நகர்
4. முஹம்மது நகர்
5. ஜே.கே.நகர்
6. ராஜகணபதி நகர்
7. T.S.N AVENUE

8. பாரதி நகர்
9. TRP நகர்
10. திலகர் நகர்
11. இளங்கோ தெரு
12. WIRELESS ரோடு
13. பெரியார் தெரு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என திருச்சி மின்செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!