Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தரும் ஜனாதிபதி

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தரும் ஜனாதிபதி

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிற 17ம் தேதி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி ஸ்ரீரங்கம் கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!