Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ்!


மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இன வன்முறை காரணமாக CM பைரன் சிங் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் ஓராண்டுக்கு பின் ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் புதிய முதல்வராக யும்னம் கேம்சந்த் சிங் பதவியேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

error: Content is protected !!