Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒரு கப் ஐஸ்கிரீம் விலை ரூ.5 லட்சம்: ஜப்பானில் கின்னஸ் சாதனை

ஒரு கப் ஐஸ்கிரீம் விலை ரூ.5 லட்சம்: ஜப்பானில் கின்னஸ் சாதனை

ஜப்பானை சேர்ந்த செல்லாட்டோ நிறுவனம் தயாரித்துள்ள ‘பியா குயா’ என்ற ஐஸ்கிரீம், இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.24 லட்சத்திற்கு விற்கப்பட்டு உலகின் மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீமாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. ரிவி உணவகத்தின் தலைமை சமையல் கலைஞர் தடாயோஷி யமடாவால் உருவாக்கப்பட்ட இந்த ஐஸ்கிரீமில், கிலோ ரூ.12 லட்சம் மதிப்பிலான இத்தாலியின் அரிய வகை வெள்ளை ‘ட்ரபிள்’ காளான், உண்ணக்கூடிய தங்க இழைகள் மற்றும் பார்மிஜியானோ சீஸ் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

error: Content is protected !!