Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கைதி தப்பி ஓட்டம்.. விஜய் அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

கைதி தப்பி ஓட்டம்.. விஜய் அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

கோவை சிறையில் இருந்து நேற்று (அக்.30) விசாரணைக் கைதி ராகவன் தப்பியோடிய சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சிறைப் பாதுகாப்பை பலப்படுத்துவதாக அரசு தொடர்ந்து அறிவித்தும் சம்பவங்கள் தொடர்வதாக விமர்சித்தார். மேலும், “இந்த ஆட்சியின் கோமாளித்தனங்களை குறிப்பிட வேண்டும் என்றால், “வாய் மட்டும் தான் வேலை செய்யுது, மத்தது எல்லாம் அப்படியே இருக்கு” என்ற CM விஜய் நடித்த போக்கிரி படத்தில் வரும் நகைச்சுவை தான் பொருத்தமாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!