Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் சிறைக்கு அழைத்துச் சென்றபோது கைதி தப்பி ஓட்டம்

கோவையில் சிறைக்கு அழைத்துச் சென்றபோது கைதி தப்பி ஓட்டம்

அன்னூர் காவல் எல்லைக்குட்பட்ட திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ராகவன் என்ற கைதியை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறைக்குக் கொண்டு சென்றபோது அவர் திடீரெனத் தப்பியோடினார். எதிர்பாராத இந்தச் சம்பவத்தால் அங்குப் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதையடுத்துத் தலைமறைவாகியுள்ள கைதி ராகவனைப் பிடிக்க பந்தயச் சாலை காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்துப் பல்வேறு இடங்களில் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!