திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளானது. தரிசு நிலத்தில் சுமார் 200 மீட்டர் ஓடியுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
