புதுச்சேரியில் தனியார் பள்ளி சிறுமிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் 8 சிறுமிகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து தொடர்பான நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.