Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாக்குறுதிகள் வரவே இல்லை”.. விஜய் அரசுக்கு எதிராக நடிகர் கஞ்சா கருப்பு பேச்சு

வாக்குறுதிகள் வரவே இல்லை”.. விஜய் அரசுக்கு எதிராக நடிகர் கஞ்சா கருப்பு பேச்சு

தவெக அரசின் ஆட்சி குறித்து நடிகர் கஞ்சா கருப்பு வெளிப்படையாக பேசியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தவெக அரசு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் உண்மையாகவே ADMK; எல்லா ஆட்சியும் நல்ல ஆட்சி தான். தவெகவும் நல்லாதான் பண்றாங்க, ஆனால் வாக்குறுதிகளை நிறைய அள்ளிவிட்டாங்க, அது இன்னும் வரவே இல்லை. அதுதான் கொஞ்சம் மனசு வேதனையாக இருக்கு” என்றார்.

error: Content is protected !!