வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. கடந்த 4 – ந்தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பீகாரில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.இதே நிலை தமிழகத்தில் வரும் அபாயம் உள்ளது. எனவே எஸ்.ஐ.ஆரை ஒரு மாத கால அவகாசத்தில் மேற்கொள்ளக் கூடாது. தேர்தல் முடிந்த பின்பு கால அவகாசம் கொடுத்து, அதனை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் திமுக தலைமையிலான திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டது.
அதன்படி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே மத்திய, வடக்கு,
தெற்கு மாவட்ட திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டம்
மத்திய மாவட்ட செயலாளர் க.வைரமணி தலைமையில்,வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல் .ஏ,மாநகர செயலாளர்கள் மேயர் மு.அன்பழகன்,மண்டல குழு தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன்,திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ,
முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினர்.
மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றம் சாட்டியும், எஸ்.ஐ.ஆர் -ஐ உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டது.
இதில்
சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன் ஸ்டாலின் குமார், பழனியாண்டி, அப்துல் சமது, முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பெரியசாமி,
திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் எல். ரெக்ஸ்,திருச்சி கலை,வக்கீல் கோவிந்தராஜன்,
மாநிலச் செயலாளர் வக்கீல் சரவணன்,முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ்,மாவட்ட பொருளாளர் முரளி,கோட்டத் தலைவர்கள் ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல்,சம்சுதீன்,ஜெயம் கோபி, தர்மேஷ்
ஓ.பி சி. பிரிவு மாநில செயலாளர் பூக்கடை பன்னீர்செல்வம்,மனித உரிமைத் துறை எஸ்.ஆர் ஆறுமுகம்,ஐ.டி பிரிவு லோகேஷ், அரிசி கடை டேவிட்,எல்.ஐ.சி ஜெயராமன், உய்யகொண்டான் திருமலை பாஸ்கர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் ஸ்ரீதர்,மாநகர் மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன்,
புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜன்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் சிவா,திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் சுரேஷ்,விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநிலத் துணைச் செயலாளர் மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன், மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன்,
கலைச்செல்வன்,ஆற்றல் அரசு,
மண்டல செயலாளர் தமிழாதன், அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் நிறுவன தலைவர் வழக்கறிஞர் பொன். முருகேசன்,
ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் வெல்ல மண்டி சோமு, பகுதி செயலாளர்கள் ஜங்ஷன் செல்லத்துரை, ஆசிரியர் முருகன்,கவுன்சிலர் அப்பீஸ் முத்துக்குமார்,
,மனிதநேய மக்கள் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் கவுன்சிலர் பைஸ் அகமது,கிழக்கு மாவட்ட தலைவர் முஹம்மது ராஜா,
மாவட்ட செயலாளர் இப்ராகிம்சா ,
மனிதநேய ஜனநாயக கட்சி மாநில இளைஞரணி செயலாளர் முகமது ஷெரீப்,மாவட்டத் துணைச் செயலாளர் தர்வேஷ் பாஷா,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹபீபுர் ரகுமான்,மாவட்ட இளைஞரணி செயலாளர் பேராசிரியர். மைதீன்,அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட, மாநில செயலாளர் வெங்கடேசன்,திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ்,ஆதித்தமிழர் பேரவை செங்கை குமுலி,மக்கள் நீதி மய்யம் மேற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார்,மாநகர செயலாளர் சீனிவாசன், எஸ்.டி. பி.ஐ கட்சி ஹஸ்ஸான் இமாம் ,தமீம் அன்சாரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ராயல் ராஜா,வக்கீல் பிரபு, திராவிடர் கழகம் ஆரோக்கியராஜ் சேகர், கொங்கு மக்கள் தேசிய கட்சி தேவராஜ், சேகர், மற்றும்
மத்திய வடக்கு மாவட்ட திமுக சார்பில்,
அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி,மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம்,மத்திய மாவட்டம் முன்னாள் துணை செயலாளர் குடமுருட்டி சேகர்,ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்த நல்லூர் கதிர்வேல்,பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ் கமால் முஸ்தபா ,நாகராஜன் காஜாமலை விஜய்,ராம்குமார்,
மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது,
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம் ,புத்தூர் தர்மராஜ்,வர்த்தகர் அணி அமைப்பாளர் பி.ஆர். சிங்காரம், மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் முள்ளிப்பட்டி பால்ராஜ்,
வர்த்தகர் அணி தொழிலதிபர் ஜான்சன் குமார்,திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,முன்னாள் பகுதி செயலாளர் தில்லைநகர் கண்ணன்,மாநகரத் துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி,
மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மதனா,மகளிர் அணிஅமைப்பாளர் கவிதா,
மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் மணிவண்ண பாரதி, சோழன் சம்பத்,வட்டச் செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ் , வாமடம் சுரேஷ், மார்சிங் பேட்டை செல்வராஜ்,தனசேகர்,பி ஆர் பி பாலசுப்ரமணியன், மூவேந்திரன்
கவுன்சிலர்கள் புஷ்பராஜ், ராமதாஸ், மஞ்சுளா பாலசுப்பிரமணியன்,முன்னாள் பஞ்சாயத்து தலைவர் புங்கனூர் தாமோதரன்,
நிர்வாகிகள் பிராட்டியூர் மணிவேல்,இன்ஜினியர் நித்தியானந்தம்,அரவானூர் தர்மராஜன் ,சர்ச்சில், கிங்,
தெற்கு மாவட்ட திமுக
தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ கே.என்.சேகரன்,சபியுல்லா, வண்ணை அரங்கநாதன், மாவட்ட துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், மூக்கன், லீலா வேலு,பகுதிச் செயலாளர்கள் கொட்டப்பட்டு இ எம் தர்மராஜ் ஏ.எம்.ஜி.விஜயகுமார், பாபு, மோகன், மணிவேல், சிவக்குமார், நீலமேகம்,ராஜ் முகம்மது,கவுன்சிலர்கள் கே.கே.கே. கார்த்திக், சாதிக் பாட்ஷா, எல்.ஐ.சி சங்கர் உள்பட
திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

