Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்… புதுகையில் ஆய்வுக்கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர்

முனைவர் வள்ளலார் தலைமையில் இன்று அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும் வாக்காளர் பட்டியல் அலுவலர் வள்ளலார் சின்னப்பாநகர் முதலாம் வீதியில் கள ஆய்வு மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!