Skip to content
Home » புதுகையில் கொரோனா சிகிச்சை மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகைப் பயிற்சி…

புதுகையில் கொரோனா சிகிச்சை மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகைப் பயிற்சி…

  • by Senthil

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவிட்-19 சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகைப் பயிற்சியினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அரசு மருத்துவகல்லூரி முதல்வர் பூவதி, இணை இயக்குநர் ராதிகா, துணை இயக்குநர் ராம்கணேஷ் மற்றும்  அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!