Skip to content
Home » புதுகையில் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை….

புதுகையில் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை….

புதுக்கோட்டை திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவச்சிலைக்கு 100வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் எம்.எல்.ஏ.வை.

முத்துராஜா,த.சந்திரசேகரன்,அரு.வீரமணி,ஆ.செந்தில்,எம்.லியாகத்அலி,இராசு.சந்தோஷ்,மதியழகன்,கி.சுப்பிரணி, அப்புக்காளை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!