Skip to content
Home » புதுகையில் ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை… நலத்திட்ட உதவி..

புதுகையில் ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை… நலத்திட்ட உதவி..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு மாவட்ட அ.திமுக அவைத்தலைவர்ராமசாமிமாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கி நலத்திட்ட உதவிகளைவழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் முத்தமிழ் செல்வன் ,நகர கழகச் செயலாளர் அப்துல் அலி. பேரூராட்சி தலைவர் சாலை மதுரம்பொன்னம்மாள். ஒன்றிய இளைஞரணி செயலாளர்காந்தி. பாசறைச் செயலாளர் பாலசுப்பிரமணியன். நகர துணைச் செயலாளர் பழனிச்சாமி எம்ஜிஆர் மன்ற மணி. ராஜ்கபூர் ,சேதுராமன் பேரூராட்சி கவுன்சிலர்கள் தங்கராஜ். குமார் கார்த்திக் பன்னீர்செல்வம் சின்ன கருப்பன் மற்றும் பலர்கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!