Skip to content
Home » புதுகையில் கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் கலெக்டர் ஆய்வு….

புதுகையில் கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் கலெக்டர் ஆய்வு….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தினை, மாவட்ட கலெக்டர் ஐ. மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி இயக்குநர் ரம்யாலட்சுமி

மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!