Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் பயணியர் நிழற்குடையை திறந்து வைத்த எம்எல்ஏ முத்துராஜா …..

புதுகையில் பயணியர் நிழற்குடை எம்.எல்.ஏ.முத்துராஜா திறந்து வைத்தார். புதுக்கோட்டை ராம்தியோட்டர் பஸ்டாப்பில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் (39வது வார்டு)கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை
எம்.எல்.ஏ.வை.முத்துராஜா திறந்து வைத்தார். நிகழ்வில் புதுக்கோட்டை நகரசெயலாளர்  ஆ.செந்தில், ஒன்றிய

செயலாளர் ராமகிருஷ்ணன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் பெ.ராஜேஸ்வரி, வட்ட செயலாளர்
அண்ணாத்துரை,  ஆர்.எம்.சத்தியா,  ஒப்பந்ததாரர் மாயக்கண்ணன், கவுன்சிலர் காதர்கனி, உள்ளிட்ட கழக தோழர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!