Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் சமத்துவ பொங்கல் விழா…

தமிழ்நாடு வாழ்வுரிமைக்கட்சி சார்பில் புதுக்கோட்டை கீழமூன்றாம் வீதியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  சிலம்பாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில்


முன்னாள் நகரதிமுக செயலாளர் க.நைனாமுகம்மது, மற்றும் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர். முன்னதாக அனைவரையும் வாழ்வுரிமைகட்சியின்மாவட்டசெயலாளர் நியாஸ் வரவேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!