Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் பள்ளி மேலாண்மை குழுகூட்டம்….

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பள்ளி மேலாண்மை குழுகூட்டம் நடந்தது. இக்கூட்டத்தினை அரிமளம் ஒன்றிய பெருந்தலைவர் மேகலா முத்து துவக்கி வைத்து பேசினார். இதில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள்  கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!