Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை தேர்திருவிழா…. கலெக்டர் பங்கேற்பு….

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தமலை கோயிலில் தேர்த்திருவிழாவில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று கலந்து கொண்டார். உடன் திருச்சி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!