Skip to content
Home » புதுகையில் புதிய வருவாய் கோட்டாட்சியராக ஐஸ்வர்யா பொறுப்பேற்பு…

புதுகையில் புதிய வருவாய் கோட்டாட்சியராக ஐஸ்வர்யா பொறுப்பேற்பு…

புதுக்கோட்டை புதிய வருவாய் கோட்டாச்சியராக ஐஸ்வர்யா நேற்று பொறுப்பேற்று கொண்டார்.அவருக்கு கோட்டாட்சியர் அலுவலக அனைத்து அலுவலர்களும் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!