Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதையில் தகராறு…..புதுகையில் ஒருவர் கொலை… போலீஸ் விசாரணை

புதுக்கோட்டை நரிமேடு  பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன்(45), இவரது நண்பர்  சோமசுந்தரம்(60),  இவர்கள் இருவரும் அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உடையவர்கள். நேற்று விஜயராகவன் போதையில்  தகராறு செய்து கொண்டிருந்தார்களாம். அப்போது ஏற்பட்ட சண்டையில்  சோமசுந்தரம், விஜயராகவனை  அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டாராம். இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  சோமசுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!