Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை- ஆண் கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மருத்துவம், ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் சார்பில் நவீன வாசக்டமி ஆண் கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு பிரச்சார ஊர்தியினை கலெக்டர் மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள்) மரு சா. ஸ்ரீபிரியாதேன் மொழி, துணை இயக்குநர் (குடும்பநலம்), மரு.ஏ.கோமதி, துணை இயக்குனர் (காசநோய்) மரு.சங்கரி, துணை இயக்குநர் (தொழுநோய்) மரு.சிவகாமி, மாவட்ட சுகாதார அலுவலர்மரு.விஜயகுமார் (அறந்தாங்கி) , மற்றும் மாவட்ட குடும்ப நலச்செயலகப்பணியாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

error: Content is protected !!