Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுமைப் பெண் திட்டம்…. கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு..

சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு,  மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் “புதுமைப் பெண் திட்டம்” இரண்டாம் கட்டமாக செயல்படுத்துதல் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் கவிதா ராமு  இன்று (04.02.2023) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!