Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விறுவிறுப்பான போட்டியில் PV சிந்து தோல்வி

விறுவிறுப்பான போட்டியில் PV சிந்து தோல்வி

சீன ஓபன் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றிலேயே PV சிந்து தோல்வியடைந்தார். உலகின் 4-ம் நிலை வீராங்கனையான சென் யுஃபெய்க்கு எதிரான போட்டியில், முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் வென்றார். ஆனால் அதன் பிறகு தடுமாறிய அவர், அடுத்த 2 செட்களையும் 20-22 மற்றும் 18-21 என்ற கணக்கில் இழந்தார். சமீபத்தில் ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்ற சிந்து, இத்தொடரில் வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!