Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கத்தை விட தரமான பால் முக்கியம்… தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை

முதலமைச்சர் விஜய் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ள நிலையில், “தரமான பாலுக்கான தட்டுப்பாட்டை எப்போது சரி செய்யப் போகிறீர்கள்?” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “தங்கத்தை விட தங்களுக்கு தரமான பால்தான் தேவை என்பதை குழந்தைகள் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். குழந்தைகளின் அடிப்படை தேவைகளான ஊட்டச்சத்து மற்றும் தரமான உணவு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!