Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரஜினியுடன் செல்பி எடுத்துக்கொண்ட ஏ.ஆர்.ரகுமான்…

ரஜினி  கடந்த 12ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். ரஜினி தனது பிறந்த நாளையொட்டி திருப்பதி ஏழுமலையானை  மகள் ஐஸ்வர்யாவுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.  இதனை தொடர்ந்து கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவில் ரஜினி பிரார்த்தனை மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் சென்று

தர்காவில் வழிப்பட்ட ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  இந்நிலையில் இன்று நடிகர் ரஜினியுடன்
ஏ.ஆர்.ரகுமான் செல்ஃபி எடுத்துக்கொண்டார். உடன் ஐஸ்வர்யா  உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!