Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சூப்பர் ஸ்டார் ரஜினி…. பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாளையொட்டி நடிகர் ரஜினியை பார்க்க  ரசிகர்கள் இன்று சென்னை   போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டு முன் திரண்டனர்.  காலை 9.45 மணி அளவில் நடிகர் ரஜினி காந்த்  வீட்டு முன் வந்து, திரண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் வாழ்த்து தெரிவித்து  பேசினார்.  அவர் பேசியதாவது:  அனைவருக்கும்  பொங்கல் நல் வாழ்த்துக்கள்,   அனைவரும் ஆரோக்கியத்துடன் மன நிம்மதியுடன்   இருக்கணும், ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். அனைவருக்கும் பொங்கல்  நல் வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!