Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நிலச்சரிவு பகுதியை பார்வையிட்ட ராகுல் காந்தி

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவால் 300க்கும் மேற்பட்டவர்கள் பலி்யானார்கள். மேலும் பலரை காணவில்லை.  நிலச்சரிவால்  பாதிக்கப்பட்ட சூரல்மலையில்  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர்  இன்று ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து  ஆறுதல் கூறினர். நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களையும் சந்தித்து  பேசினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!