ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடியில் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். லட்டு விற்பனையில் ரூ. 3.10 கோடி மோசடி செய்ததாக இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மூலப்பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து முறைகேடாக லட்டு தயாரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பிரசாத தயாரிப்பு குறித்து கோயில் இணை ஆணையர் ஆய்வு மேற்கொண்டபோது மோசடி அம்பலமானது.
