சீனாவில் சுமார் 15 கோடி ஆண்டுகள் பழமையான ஜுராசிக் கால புதைபடிமத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். காகத்தின் அளவில் உள்ள இந்த உயிரினத்தின் புதைபடிவம், பறவைகளின் பரிணாம வரலாற்றில் பறக்கும் திறனை அடைவதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த முதல் உயிரினமாகக் கருதப்படுகிறது. நிலத்திலிருந்து பறவைகள் எவ்வாறு பறக்கும் திறனைப் பெற்றன என்பதை அறிந்துகொள்ள இந்த ஆய்வு மிக முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
சீனாவில் 15 கோடி ஆண்டுகள் பழமையான அரிய புதைபடிமம் கண்டுபிடிப்பு
