Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதைப்பொருள் வழக்கில் கைதான தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

போதைப்பொருள் வழக்கில் கைதான தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

பல கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், தவெக நிர்வாகி பூபாலன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரைக் கட்சியில் இருந்து நீக்கி தவெக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா?என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!