Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரேஷன் அரிசி கள்ளச்சந்தையில் விற்பனை- 3 பேர் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அரசு ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக அரிசி ஆலை உரிமையாளர், அவரது மனைவி மற்றும் மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீ குமரன் மாடர்ன் ரைஸ் மில்லுக்கு அரசு வழங்கிய 3,710 டன் நெல்லை அரிசியாக மாற்றி ஒப்படைக்காமல் முறைகேடு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு ரூ.22.20 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!