திருச்சி விமான நிலையத்தில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி :
வழக்கு விவரங்கள் தொடர்பாக பொதுவெளியில் கருத்து தெரிவிக்க நீதிபதிகளுக்கு முழு உரிமை உண்டு, நீதிபதி ஜீ.ஆர்.சுவாமிநாதன் பேசியது சரிதான்.
தமிழகத்தில் சூரியன் உதிக்கிறதோ இல்லையோ கைகள் உயர்கிறதோ இல்லையோ தாமரை மலர்ந்தே தீரும் இதில் விசில் குறித்து நான் பேசமாட்டேன் அவர்கள் எங்களுக்கு போட்டியே இல்லை.
