ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி உயிரிழந்தார்.சூப்பர் குட் பிலிம்ஸ் படத்தயாரிப்பு நிறுவனர் ஆர்.பி.செளத்ரி, சாலை விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

