Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி-துவரங்குறிச்சி அருகே சாலை விபத்து… 2 பேர் பலி…

திருச்சி-துவரங்குறிச்சி அருகே சாலை விபத்து... 2 பேர் பலி...

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த நாகர்கோவிலைச் சேர்ந்த மோகன் குமார் (70), அஞ்சனா (37) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!