Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகர் மன்ற தலைவர் படத்திற்கு சூர்யா மரியாதை ..

விழுப்புரத்தில் புதிய பேருந்து நிலையம் எதிரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த வாகன விபத்தில் விழுப்புரம் மாவட்டம் நடிகர் சூர்யா ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் மணிகண்டன் வயது. 40 என்பவர் உயிரிழந்தார் இதை அறிந்து அவரது .இல்லத்திற்கு நடிகர் சூர்யா இன்று நேரில் வந்து உயிரிழந்த மணிகண்டன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார் நடிகர் சூர்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!