Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரவக்குறிச்சியில் சாலை மேம்பாடு பணி- பத்திரப்பதிவுதுறை தலைவர் நேரில் ஆய்வு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் பள்ளப்பட்டி நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் செயல்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்தும் அதேபோன்று வேலம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு தரமான முறையில் பொருட்கள் வழங்கப்படுகிறதா எனவும் , அதேபோன்று சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து பத்திரப்பதிவுத்துறை தலைவர் ஆய்வு மேற்கொண்டார்‌. இதில் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் உடன் இருந்தன.

error: Content is protected !!