Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் ரூ.150 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள்

சென்னையில் ரூ.150 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சாலை மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். 2025-26ஆம் ஆண்டில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 79 பேருந்து சாலைகள் மற்றும் 3,908 உள், இதர சாலைகள் என மொத்தம் 3,987 சாலைகளில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனுடன், சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.63.22 கோடி மதிப்பிலான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

error: Content is protected !!