Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பழைய இரும்பு கடையில் பூட்டை உடைத்து கொள்ளை.. .திருச்சியில் சம்பவம்..

திருச்சி முதலியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன் குமார். இவர் திருச்சி மார்சிங் பேட்டை துர்க்கை அம்மன் கோவில் அருகாமையில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு 10 மணிக்கு கடையை போட்டு விட்டு வீட்டுக்கு சென்றார் பின்னர் இன்று காலை கடை திறக்க வந்த போது கடையின் சட்டர் போட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது 80 கிலோ எடை கொண்ட காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.இதன் மதிப்பு ரூபாய் 50,000 ஆகும்.
இது குறித்து பொன் குமார் பாலக்கரை போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!