திருவாரூர் புதூரில் விவசாய நிலத்தில் மின்கம்பம் மீது டிராக்டர் மோதியதில் மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்; அவர்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
திருவாரூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்!
