Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிக லாபம் தருவதாகக் கூறி திருச்சியில் ஆன்லைனில் ரூ.52 லட்சம் மோசடி!

அதிக லாபம் தருவதாகக் கூறி திருச்சியில் ஆன்லைனில் ரூ.52 லட்சம் மோசடி!

திருச்சியை சேர்ந்த ஒரு நபர் தனது பேஸ்புக்கில் வேலை குறித்து பார்த்துக்கொண்டு இருந்தார் அப்பொழுது ஒரு தனியார் கம்பெனியை சேர்ந்த ஊழியர்கள் சிலர் ஆன்லைனில்
வர்த்தகம் குறித்து விளக்கி அதில் பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் தருவதாக கூறி ஏமாற்றி கணக்கிலிருந்து ரூபாய்52 லட்சத்து 15 ஆயிரம் பணத்தை சம்பந்தபட்ட தனியார் கம்பெனி கணக்கில் பணத்தை செலுத்தினார். பிறகு அந்தப் பணத்தை எடுக்க முயன்றபோது எடுக்க முடியவில்லை இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!