Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ATM-ல் ரூ.70 லட்சம் பணம் கொள்ளை… 2 பேர் கைது

ATM-ல் ரூ.70 லட்சம் பணம் கொள்ளை... 2 பேர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் ATM-ல் ரூ.70 லட்சம் பணம் கொள்ளையடித்த வழக்கில் அரியானாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். முள்ளுவாடியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற சஞ்சய் (25), ரூபின் (24) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!