Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மூதாட்டி வீட்டில் 30 மூட்டைகளில் ரூ.8.4 லட்சம் யாசகம்…

மூதாட்டி வீட்டில் 30 மூட்டைகளில் ரூ.8.4 லட்சம் யாசகம்...

கர்நாடகவில் யாசகம் பெற்று வாழ்ந்து மூதாட்டி இறந்ததை அடுத்து அவரது வீட்டை ஆராய்ந்து போது 30 மூட்டைகளில் ரூ.8.4 லட்சம் ரொக்க பணம் சேமித்து வைத்திருந்தது கண்டுபிடிப்பு

மசூதியின் வாயிலில் யாசகம் பெற்று வந்த உன்னிசாவின்(68) மறைவை அடுத்து இந்த பணத்தை அவரது சகோதரர்களுக்கு மசூதி நிர்வாகித்தினர் பிரித்து கொடுத்தனர்.

error: Content is protected !!