Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சவுக்கு சங்கர் கைது….. போலீஸ் அழைத்து வந்தபோது விபத்து

காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் யூ-டியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கோவை அழைத்து வந்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வந்தபோது சவுக்கு சங்கரை அழைத்து வந்த வாகனம்  விபத்துக்குள்ளாகியது.  இதில் சவுக்கு சங்கருக்கும், போலீசாருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!