Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று சில ஊடகங்களில் பள்ளிகள்  ஜூன் 10ம் தேதி திறக்க வாய்ப்பு. இந்த வருடம் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது என்று செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இன்று பள்ளி கல்வித்துறை இயக்குனர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூன் 6ம் தேதி  தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!