Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வகுப்பறை முன்பு ”மது அருந்திய” பள்ளி மாணவிகள்… அதிர்ச்சி

வகுப்பறை முன்பு ”மது அருந்திய” பள்ளி மாணவிகள்... அதிர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இருவர் வகுப்பறை முன்பு நின்று மது அருந்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் வகுப்பறை முன்பு மேஜை போடப்பட்டிருக்கிறது. அதில் உணவு மற்றும் மது குடிப்பதற்கான தின்பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன. பாட்டிலில் உள்ள மதுவை மாணவிகள் குடிக்கும்போது, மற்றொரு மாணவி வீடியோ எடுக்கிறார். இதுகுறித்து அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்யப்பட்டார்.

error: Content is protected !!