Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எஸ்டி.பி.ஐ கட்சியின் 18வது ஆண்டு விழா..கொடியேற்றம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 18 வது ஆண்டு விழாவை முன்னிட்டு
திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக மாவட்ட அலுவலகத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமை தாங்கினார்
மாவட்ட செயலாளர் ஜமால் முகமது,மாவட்ட பொருளாளர் பிச்சைக்கனி மற்றும் வர்த்தகர் அணி மாநில பொதுச் செயலாளர் கே.முபாரக் அலி , எஸ் டி டி யு தொழிற்சங்க மாநில செயலாளர் முகம்மது ரபிக் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்
மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிராஜ் வரவேற்றார். இதில் மாவட்ட துணைத் தலைவர் தளபதி அப்பாஸ்,
சட்டமன்ற தொகுதி தலைவர்கள் சபியுல்லா, முஸ்தபா, ஷேக் முகமது,மகளிர் அணி துணை தலைவர் முமீனா பேகம்,வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் டாக்டர் எஸ்.பக்ருதீன், எஸ் டி டி யு தொழிற் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முகமது வாசிக், மாவட்ட துணைத் தலைவர். ரஹீம் , தொழிற்சங்க மாவட்ட தலைவர் சர்க்கரை மீரான்,மகளிர் அணி தலைவர் தவுலத் நிஷா, ஐ டி விங் தலைவர் உபைதூர் ரஹ்மான,ரியாஸ், ரஹமத்துல்லா,
மஜீத் , ஊடக ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!