Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காங். தலைவர் செல்வப்பெருந்தகை நாளை திருச்சி வருகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும்,  சட்டமன்ற பொதுகணக்கு குழு தலைவருமான  செல்வப்பெரந்தகை  நாளை  மாலை 6.40 மணிக்கு வந்தே பாரத் ரயில் மூலம் திருச்சி வருகிறார். இரவு திருச்சியில் தங்கும் அவர் நாளை மறுநாள்(வியாழன்) காலை 7 மணிக்கு  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சென்று மருது பாண்டியர் குரு பூஜையில் கலந்து கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!