ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படத்திலிருந்து சாய் அபயங்கர் மற்றும் ஹரிணி பாடிய “செஞ்சுடரே” என்ற 3-வது பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் மலையாள நடிகர் மம்முட்டி மற்றும் பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தனுஷின் ‘ஓம்’ பட ‘செஞ்சுடரே’ பாடல் வெளியீடு!
